தன்னப்பிக்கை

" நீ மட்டும் நடந்து போனால் யாரும்
உன்னை திரும்பி பார்பதில்லை .
என்னையும் அழைத்து செல்
இந்த உலகமே விரைவில்
உன்னை திரும்பி
பார்க்கும்".

இப்படிக்கு,
தன்னப்பிக்கை .

எழுதியவர் : செல்லிசுதா (8-Feb-11, 2:30 pm)
பார்வை : 761

சிறந்த கவிதைகள்

மேலே