கஞ்சப் பய

அப்பா : டேய்.. மணி, பக்கத்து வீட்டுல போயி சுத்தியல் வாங்கிட்டு வாடா.

மகன் : சரிப்பா.

(திரும்பி வந்த மகன்...)

மகன் : அவங்கக்கிட்ட இல்லன்னு சொல்லிட்டாங்கப்பா.

அப்பா : தெரியுமே, ஒரு சாமான் குடுக்க மாட்டான். சரியான கஞ்சப் பய. சரி., சரி., போயி நம்ம அலமாரியில இருக்குற சுத்தியல எடுத்துட்டு வா.

எழுதியவர் : உமர்ஷெரிப் (29-Jan-14, 10:07 am)
சேர்த்தது : உமர்
பார்வை : 156

சிறந்த நகைச்சுவைகள்

மேலே