நட்பு

நண்பன் 1 : மிச்ச நாள் சென்று வந்து இருக்கன் வெறும் காப்பி மட்டும் தானா?

நண்பன்2 : வேற என்ன வேணும்?

நண்பன் 1 : ஏதாவது கடிக்க குடுத்தா நல்லா இருக்கும்.

நண்பன் 2: எங்க வீட்ல நாய் மட்டும் தான் இருக்க . உங்களுக்கு சம்மதம்னா அவுத்து விடுரன்.

எழுதியவர் : காயத்திரி (29-Jan-14, 1:26 pm)
Tanglish : natpu
பார்வை : 145

சிறந்த நகைச்சுவைகள்

மேலே