மாணவன்

நண்பர்1 : நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

நண்பர் 2 : சும்மா இருங்க சார்..,...
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

எழுதியவர் : (29-Jan-14, 5:51 pm)
சேர்த்தது : tamil azhagan
பார்வை : 84

சிறந்த நகைச்சுவைகள்

மேலே