tamil azhagan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : tamil azhagan |
இடம் | : nagercoil |
பிறந்த தேதி | : 15-Jul-1971 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 16 |
வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே..! மீண்டும் இந்த வழக்கை முதலிலிருந்து விசாரணை செய்ய அனுமதி வேண்டுகிறேன்.
நீதிபதி : எதற்காக மீண்டும் விசாரணை செய்ய அனுமதி கேட்கிறீர...்கள்..?
வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே..! எனக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதனால்தான்...
நீதிபதி : என்ன ஆதாரங்கள்...?
வழக்கறிஞர் : என் கட்சிக்காரரிடம் இன்னும் ஒரு லட்ச ரூபாய் பணமும், ஒரு ஏக்கர் நிலமும் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரியவந்தது...!"
நீதிபதி : ஆக.. .கடன்காரனா..உள்ள அவர...பிச்சக்காரனாக்கனும்னு...முடிவு பண்ணிட்டீங்க...ஓக்கே...PROCEED...
டாக்டர் கணவன் உடம்பை சோதித்துவிட்டு - "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."
மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.
எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கட்டி சட்னியும் செஞ்சி குடும்மா, இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு....
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...
இரவு 10 மணி : நல்ல பசும்பால்ல, உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....
அரண்மனையில் ஒரு போட்டி!
விஷ பாம்புகள் நிறைந்த
ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000
வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன்
ஒரே மகளான இளவரசியை... திருமணம் செய்வது,
இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர்
தேர்ந்தெடுக்கலா ம்.
உயிர் பிழைப்பது சிரமம் என்பதால்
போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும்
யாரும் போட்டிக்கு வரவே இல்லை.
திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில்
குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும்
துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன்
போட்டிக்கு தயாராகி விட்டானே?
ஒரு வழியாக நீந்தி பத்திரமாக
கரையேறி விட்டான்.
அவனை கட்டி அணைத்து,
பாராட்டுதல்களை தெரிவித்து,
"உனக்கு என்ன பரிசு
நாயை டெஸ்ட் செய்த டாக்டர்
அது கர்ப்பமாக இருப்பதாகச் சொல்ல,
அந்தப் பெண்ணுக்குகோ பயங்கர
கோபம் வந்துவிட்டது....
அதுக்கு வாய்ப்பே இல்லை,டாக்டர்.,
இந்த நாயை நான் வீட்டுக்குள்
கதவைப் பூட்டி வளர்க்கிறேன்.
வேறு எந்த நாயும் உள்ளே வர
வாய்ப்பே இல்லை.
அப்புறம் எப்படி .. ? என்றாள்.
இந்த
நாயோடு சேர்த்து இன்னொரு ஆண்
நாய் வளர்க்கிறீர்கள்
என்று முன்பு தாங்கள் சொன்னீர்களே.,
என்று கேட்டார் டாக்டர்.
உடனே அந்தப் பெண்
முட்டாள்தனமா பேசாதீங்க டாக்டர்,
அந்த நாய் இவளோட சொந்த அண்ணன்
என்றாள்..,
4 ஆண்கள் நிற்கும் ஒரு இடத்தை பெண்களால் கடந்து செல்ல முடிவதில்லை.ஏன்?இதில் தவறு யாரிடம் இருக்கிறது?ஆண்களிடமா?இல்லை பெண்களிடமா?
இறப்பின் பின் வாழ்வுண்டா ?? தெரிந்தவர்கள் பகிரவும் ....
புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது
மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான்
மீனுக்கு சிக்கியது புழு
மனிதனுக்கு சிக்கியது மீன்
புழுவிற்கு ? ? ? ?
ஆனாலும் காத்திருந்தது புழு
மனிதன் மண்ணுக்குள் வரும் வரை
பொங்கலுக்கு வெளியான படங்களில் எது நன்றாக உள்ளது?