வழக்கறிஞர்
வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே..! மீண்டும் இந்த வழக்கை முதலிலிருந்து விசாரணை செய்ய அனுமதி வேண்டுகிறேன்.
நீதிபதி : எதற்காக மீண்டும் விசாரணை செய்ய அனுமதி கேட்கிறீர...்கள்..?
வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே..! எனக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதனால்தான்...
நீதிபதி : என்ன ஆதாரங்கள்...?
வழக்கறிஞர் : என் கட்சிக்காரரிடம் இன்னும் ஒரு லட்ச ரூபாய் பணமும், ஒரு ஏக்கர் நிலமும் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரியவந்தது...!"
நீதிபதி : ஆக.. .கடன்காரனா..உள்ள அவர...பிச்சக்காரனாக்கனும்னு...முடிவு பண்ணிட்டீங்க...ஓக்கே...PROCEED...