போட்டோ கொண்டு வந்திருக்கீங்களா

என் மனைவி நகையோட காணாமல் போயிட்டா
சார்...!
-
போட்டோ கொண்டு வந்திருக்கீங்களா?
-
நகையோட விவரம் மட்டும் கொண்டு
வந்திருக்கேன் சார்...!
-
>சேகர்

எழுதியவர் : சேகர் (3-Mar-14, 8:17 pm)
பார்வை : 154

சிறந்த நகைச்சுவைகள்

மேலே