தலைவருக்கு சதா ஜெயில்

தலைவருக்கு சதா ஜெயில் ஞாபகம்னு எதை வெச்சு
சொல்றே?
-
ட்ரீட்மெனடுக்காக நர்சிங் ஹோம்ல அட்மிட் ஆயிட்டு
'என்னை எப்போ ரிலீஸ் பண்ணுவீங்கன்னு கேட்கிறாரே..!
-
>பர்வின் யூனூஸ்

எழுதியவர் : >பர்வின் யூனூஸ் (3-Mar-14, 8:17 pm)
பார்வை : 115

சிறந்த நகைச்சுவைகள்

மேலே