நகைச்சுவை
கணவன் ;மது , மது எங்கே போனாய்
மனைவி ; நான் எங்கேயும் போகலை
இங்கேதான் இருக்கேன்
கணவன் ; நீயோ மது உன்னை என்னால்
ஒரு நிமிடம் விட்டு இருக்க
முடியாது
மனைவி : ஒ ஒ அதன் அந்த மதுவையும்
விட முடியலையோ
கணவன் : ஆமாம் தங்கமே அதனால்தான்