நகைச்சுவை
கிராமத்திலே மரத்தடியில் மூவர்
தினத்தந்தி சினிமா உலகம் படித்து பின்
விமர்சனம்:
முதல் நபர் : கருப்பண்ணே, அது என்னங்க
-----------------
ஹொலிவூட், பாலிவூட் .கொலிவூட் ,காலிவூத்
இரண்டாம் நபர் : ஐய என்னண்ணே இது கூட
தெரியலையா உமக்கு ;இவங்க நடிகருங்க
அண்ணன்-தம்பி மருங்க
முதல் நபர் : ஒ அப்படிங்களா
முன்றாம் நபர் : ஐய என்னங்க அதெல்லாம்
இல்லிங்கோ இவையெல்லாம் சினிமாகாரங்க
வாழர நகரங்கோ ------