எப்படி முன்னாடியே தெரியும்

மனைவி: கரடி தூங்குறப்போ குறட்டை விடும்னு
இப்போதான் கண்டுபிடிச்சு இருக்காங்க,.!
-
கணவன்: உனக்கு எப்படி முன்னாடியே தெரியும் ?''
-
''குறட்டை விடுறப்போ உங்களைப் பார்த்தா
அப்படித்தானேங்க இருக்கு !''
-
----------------
--ஜோக்காளி

எழுதியவர் : முகநூலில் படித்தது (3-Mar-14, 11:42 am)
பார்வை : 186

சிறந்த நகைச்சுவைகள்

மேலே