நானும் இருப்பேன் ...!
அசையாத காற்று...!
அலை இல்லாத கடல் ....!
ஓடாத நதி...!
பூக்காத மலர்...!
இருக்கும் என்றால்
"நானும் இருப்பேன் "....!
" உன்னை நினைக்காமல் ".....!
அசையாத காற்று...!
அலை இல்லாத கடல் ....!
ஓடாத நதி...!
பூக்காத மலர்...!
இருக்கும் என்றால்
"நானும் இருப்பேன் "....!
" உன்னை நினைக்காமல் ".....!