Feel in அன்பு.....!

நீ விரும்பும் இதயம்
உன்னை தவிக்கவிட்டு செல்லும்போதுதான்

நீ தவிக்கவிட்ட
இதயத்தின் வலி
உனக்கு புரியும் ......!

எழுதியவர் : Ajith (8-Feb-11, 6:14 pm)
சேர்த்தது : AJITH KUMAR
பார்வை : 554

மேலே