நண்பன்

நண்பனைத் தேடிச் சென்றேன்
யாரும் கிடைக்க வில்லை !
நண்பனாகச் சென்றேன்
எத்தனை நண்பர்கள் எனக்கு .

எழுதியவர் : வினையா (8-Feb-11, 7:48 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : nanban
பார்வை : 631

புதிய படைப்புகள்

மேலே