நகைச்சுவை

அப்பாவுடன் உரையாடல் தொலைபேசில்....
அப்பா- இப்போ வீட்டில் என்ன செய்துட்டு இருக்கே?
மகன்; உங்களோட பேசிட்டு இருக்கேன்.
********
அப்பா ; ஐஸ்கிரிம் ஜில்லுன்னு தின்னா சளி பிடிக்கும்
மகன் ; கவலையே படாதிங்க... நான் சூடு பண்ணித் தின்கிறேன்.

எழுதியவர் : செ.முகேஷ் ஆதித்யா (31-Jan-14, 7:29 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 146

மேலே