எதிர்கால வரலாறு
ஆசிரியர் : அக்பர் தெரியுமா?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : அலெக்சாண்டர் தெரியுமா?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : முட்டாள்,முட்டாள்..! வரலாறை முதல்ல படிடா...
மாணவன் : சார்...........
ஆசிரியர் : என்னடா?
மாணவன் : ரவி தெரியுமா சார்?
ஆசிரியர் : என்ன திமிரா..?என்னையே கேள்வி கேட்குற!
மாணவன் : தயவு செஞ்சு சொல்லுங்க சார்.
ஆசிரியர் : தெரியாது, எவன்டா அவன் ?
மாணவன் : உங்க பொண்ணு கூட, ஆறு மாசமா சுத்தறான் சார்!