பாசம்

அவன் : மச்சான்..இந்தியா ரொம்ப மோசம்டா!

இவன் : ஏண்டா..ரொம்பத்தான் அலுத்துக்கிற?

அவன் : அதுக்கில்லடா மச்சான்., அமெரிக்காவுல கரண்ட் போச்சுனா பவர்ஆபீசுக்கு போன் போட்டு சொல்லுவான்! ஜப்பான்ல கரண்ட் போச்சுனா, பல்பை கழட்டி செக் பண்ணுவான்.ஆனா, இந்தியாவுல மட்டும்தான்டா, கரண்ட் போச்சுனா உடனே பக்கத்து வீட்டுலயும்,கரண்ட் போயிருக்கான்னு பார்த்துட்டு,நிம்மதியா உட்கார்ந்திடுவான்! நஷ்டம்னு வந்தா பரவாயில்ல ,அது பக்கத்து வீட்டுக்காரனுக்கும் வந்தா ரொம்ப சந்தோசம்னு இருப்பான்!

எழுதியவர் : உமர்ஷெரிப் (31-Jan-14, 8:50 pm)
பார்வை : 214

சிறந்த நகைச்சுவைகள்

மேலே