தூக்கம்

டீச்சர் : சுரேஷ்! நீ சொல்லு டிரைவருக்கும், கண்டக்டருக்கும் என்ன வித்தியாசம்?

சுரேஷ் : டீச்சர், கண்டக்டர் தூங்கிட்டா யாருக்கும், டிக்கெட் கிடைக்காது.ஆனா, டிரைவர் தூங்கிட்டா எல்லாருக்கும் டிக்கெட் கிடைச்சுரும்!

எழுதியவர் : உமர்ஷெரிப் (31-Jan-14, 9:12 pm)
பார்வை : 149

சிறந்த நகைச்சுவைகள்

மேலே