என் பிறந்தநாளுக்கு

girl:: என் பிறந்தநாளுக்கு என்ன தருவீங்க!!
_
Boy:: என்ன வேணும்?
_
Girl:: ஒரு Ring(மோதிரம்) கொடுங்க
_
Boy:: லேண்ட் லையினிலிருந்தா,மொபைலிருந்தா?

எழுதியவர் : Akramshaaa (31-Jan-14, 10:24 pm)
பார்வை : 129

மேலே