மாத்திரை தீர்ந்துடுச்சு - மணியன்

வணக்கம் டாக்டர் . நீங்க உடல் மெலிவதற்கு ளழுதித் தந்த மாத்திரையை சாப்பிட்டு வருகிறன். சீட்டுதான்
தொலைஞ்சு போச்சு. திரும்பவும் எழுதித்
தாருங்களேன்.

=============

நான் எழுதித் தந்தபடி எல்லா மாத்திரைகளையும் வாங்கினீர்களா ?

========

வாங்கினேன் டாக்டர் . காலி ஆகி விட்டது.

========

அது எப்படிங்க காலி ஆகும் ? எல்லா மாத்திழையும் 4 நாளைக்கு எழுதி இருந்தேனே.
2 நாட்களிலேயேவா காலி ஆகும். சாப்பாட்டுக்கு
மேல தினமும் சரியா சாப்பிட்டீங்களா. . எனக்கு
குழப்பமா இருக்கே. . ! ! !

=========

நீங்க சொன்ன மாதிரி சாப்பாட்டுக்கு மேல தான் மாத்திரைகளை சாப்பிடுவேன்.அதுல பாருஙக. நான் ஒரு நாளைக்கு வழக்கமாக 6 வேளை சாப்பிடுவேன்.

எழுதியவர் : மல்லி மணியன் (31-Jan-14, 11:10 pm)
பார்வை : 155

சிறந்த நகைச்சுவைகள்

மேலே