காதல்

நினைக்க தெரிந்தவன்
மறந்துதான் ஆகவேண்டும்
மறக்க நினைப்பவனையும்
நினைக்க துண்டுபவள் நீயே
நீ இல்லை என்று தெரிந்தும்
என் மனம் உன்னை சுற்றி சுற்றி
வருகிறது விளக்கை சுற்றும்
விட்டிலாய் !!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jan-14, 10:33 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : kaadhal
பார்வை : 39

சிறந்த கவிதைகள்

மேலே