உன்னை பிரிந்து தவிக்கிறேன்

என்னை நேசித்த இதயம் எங்கே போனது

என்னிடம் சொல்லாமல் அது வெளியே போனது

என் மனதிலே அவள் முகம் அலைபாயுது

என் மொழிகளும் இன்று மெளனம் பேசுது

அவள் மனதில் என் நினைகள் இல்லையோ

இல்லை என் நினைவை அவள் மனம் ஏற்க்கவில்லையோ

புரியாமல் குழம்புகிறேன் அவளை பிரிந்து தவிக்கிறேன்.

எழுதியவர் : ரவி.சு (1-Feb-14, 12:24 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 67

சிறந்த கவிதைகள்

மேலே