மனிதன்

"முயற்சி செய்தால் எதையும் வென்று விடலாம் என்பார்கள்..! இன்று வரை முயற்சி செய்தும் தோற்று மட்டுமே போகிறான் அந்த மரணத்திடம் மனிதன்..! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (1-Feb-14, 4:50 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : manithan
பார்வை : 83

மேலே