மரண ஒத்திகை

கல்யாணத்திற்கான ஒத்திகை
உனக்கு எனக்குமான காதல் ....!

கல்லறைக்கான ஒத்திகை
எனக்கும் உனக்குமான பிரிவு ........

எழுதியவர் : (9-Feb-11, 3:37 pm)
பார்வை : 612

மேலே