உன் அன்பில் உண்மையில்லை...


உன் அன்பில் உண்மையில்லை...
என் கண்ணில் உறக்கமில்லை....

உன் வார்த்தையில் ஈரமில்லை...
என் நெஞ்சில் மகிழ்ச்சியில்லை...

நீ என்னை நினைக்கவேயில்லை....
நான் உன்னை மறக்கவேயில்லை..

உன்னில் நானில்லை..
என் அன்பை உன்னிடம் சொல்லி வாழ விரும்பவில்லை ...

எழுதியவர் : simson (9-Feb-11, 5:55 pm)
சேர்த்தது : SIMSON
பார்வை : 816

மேலே