மரணித்து போகிறேன் !!

மரணிக்கும் வேளையிலும் மனதிற்குள் உன் நினைவு
மனதிற்குள் உன் நினைவு அதனாலேயே மரணித்து போகிறேன் !!

எழுதியவர் : மார்டின் (10-Feb-11, 5:27 pm)
சேர்த்தது : Dexter1477
பார்வை : 538

மேலே