கல்லறையில் ....

கண்ணுக்குள் பதிந்து விட்டாய் நீ
கண்திறக்க மனமில்லை கண்திறந்தால் போய்விடுவாயோ என்று
உன்னை கண்ணுக்குள்ளயே வைத்து கண்களை மூடி தூங்கிக்கொண்டிருக்கிறேன் கல்லறையில் ....

எழுதியவர் : நந்தி (10-Feb-11, 7:02 pm)
சேர்த்தது : nanthiselva
Tanglish : kallaraiyil
பார்வை : 593

மேலே