காதல் !

அன்பே
உன் அப்பாவை பார்த்து மாமா என்று கூப்பிட
ஆசை ,
உன் அம்மாவை பார்த்து அத்தை என்று கூப்பிட ஆசை ,
உன் அண்ணனை பார்த்து மச்சான் என்று கூப்பிட ஆசை ,
உன்னை என்னவென்று அழைக்கலாம் என்று யோசித்த வேளையில்,
என் அண்ணன் சொன்னான் 'அண்ணி' என்று !!!!

எழுதியவர் : சந்தோஷ்குமார்.வ. (10-Feb-11, 7:43 pm)
சேர்த்தது : v.santhosh kumar.
பார்வை : 542

புதிய படைப்புகள்

மேலே