அவளின் சிரிப்பு...

எனக்கு பிடித்த
உன் சிரிப்பை கூட
வெறுக்க வைத்தாயடி...

உன்னிடம்
என் காதலை
சொன்ன போது...

எழுதியவர் : G .UDHAY (11-Feb-11, 7:15 am)
சேர்த்தது : க உதய்
Tanglish : avalin sirippu
பார்வை : 748

மேலே