குடும்பத்தின் சிரிப்பில் தெரிவது,,,,,,,

ஒரு குடும்பத்தின் சிரிப்பில் தெரிவது,,,,,,,
அவர்களின் மகிழ்ச்சி மட்டுமல்ல!
அக்குடும்பத் தலைவரின்
அன்பும்,உழைப்பும் தான்!

எழுதியவர் : Akramshaaa (2-Feb-14, 7:31 pm)
பார்வை : 90

மேலே