தனியாய்

நானில்லாமல் இருக்கத்தெரியாது அவளுக்கு !
ஆனாலும் தனியே பறக்கப்போகிறாள் !
இனி எங்கே எப்படி திரிந்தாலும்,
அவள் பறக்கும் நீள அகலங்கள்,
என் நினைவென்னும் வானமாகத்தான் இருக்கும் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (2-Feb-14, 10:35 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 58

மேலே