வேகம் நல்லது

தன்னுடையா பைக்கில் மிக வேகமாக பயணித்து கொண்டு இருந்தான் ஒரு இளைஞன் . அவன் வேகத்த்தினை முறியடித்து சென்றது மற்றொரு பைக். அதனை முந்த வேண்டும் என்ற முயற்ச்சியில்.
மேலும் வேகம் பிடித்தான். இப்படி மாறி மாறி ஒரு மெல்லி போட்டி நிலவியது அந்த இரு பைக்களுக்கு இடையில்.பின் இறுதியில் அந்த இளைஞனின் பைக்கை மறித்து நின்றது மற்றொரு பைக். அதில் இருந்த பெரியவர் கூறினார் உங்கள் சைடு ஸ்டான்டினை சரி செய்யுங்கள் என்று.

எழுதியவர் : கமாலுதீன்.லியா (3-Feb-14, 3:53 pm)
Tanglish : vegam nallathu
பார்வை : 198

மேலே