காதலென்னும் சோலையினில்48
ராஜலெக்ஷ்மியும், பிரசாத்தும் முதல் முறை பேசுவதால் கொஞ்சம் தயக்கத்துடன் பேசி! இருவரும் நலம் விசாரித்தனர்!!!!
இந்த கேஸ் முடிஞ்சதும் வந்துடுறேன் ! எனக்கும் உன்னை பார்க்க ஆசையாத்தான் இருக்கிறது என்ன பண்ண நமக்கு நேரம் சரியில்லை.
சரி வருத்தப்படாத கொஞ்ச நாள்தான் என்று ஆறுதல் கூறினான் பிரசாத்.
சரி!என்று இவளும் சொல்லிவிட்டு என்னை பிடிச்சிருக்கா?என்று ஒரு கேள்வி கேட்டாள்..........
.
பிடிக்காமலா! ரொம்ப பிடிச்சிருக்குது என்றான்.
பார்க்காமல் எப்படி பிடித்தது என்று ராஜலெக்ஷ்மி கேட்க.............
என் அக்கா "கவிதாவோட selection எப்போதுமே தப்பா இருக்காது" என்று கவிதாவை புகழ்ந்தான்.
உனக்கு எப்டி?என்றான் பிரசாத்?????
ம்......எனக்கும் பிடிச்சிருக்கு, அப்புறமா பார்த்து பேசலாம் என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.........
கவிதாவிடம் பிரசாத் கூறியதை சொன்னதும் கவிதாவுக்கு ஒரே சந்தோசம்.
"பிரசாத் என்மேல் எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கான்" நீங்க 2பெரும் சந்தோஷமாக இருக்கணும் என்று புசிப்புடன் ராஜலெக்ஷ்மியை அணைத்துக்கொண்டாள்.
2 நாட்கள் கழித்து ராஜா குடும்பத்தினரும், கவிதாவின் அப்பா,அம்மா, சித்தப்பா குடும்பத்தினரும் இங்கிருந்து கிளம்பி ராஜாவின் ஊருக்கு சென்று அங்குள்ள முருகன் கோவிலில் திருமணத்தை சிறப்பாக நடத்த முடிவு செய்திருந்தனர்.
இந்த 2நாட்களில் ராஜலெக்ஷ்மியும் பிரசாத்தும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி பேசி தங்கள் அன்பை வளர்த்துக்கொண்டனர்.
இவர்களின் காதல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க!!!
ராஜா,கவியின் திருமண ஏற்பாடுகளும் மறுபக்கம் நடந்துகொண்டிருக்க!!!
இன்னொரு பக்கம் தாராவும் தனது திட்டங்களை நிறைவேற்ற அடிக்கடி தன்னுடைய அந்த ரகசிய நண்பனை அழைத்து தன் திட்டங்களை நினைவுபடுத்தி கொண்டிருந்தாள்...........
ராஜா கவி மற்றும் ராஜலெக்ஷ்மி பிரசாத் திருமணத்தை நோக்கி காத்துக்கொண்டிருக்க! தாராவும் அவளுடைய நண்பனும் அவர்களின் வரவை நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்??????????
தொடரும்