நடிக்கவும் பழகிவிட்டது ,,,,,,,,,

உன்னை பார்த்த நொடியில்
புழுவாய் துடிக்கிறேன்
துடித்து பழகிய இதயம்
இப்போ நடிக்கவும்
பழகிவிட்டது ,,,,,,,,,!!!

எழுதியவர் : கே இனியவன் (3-Feb-14, 7:33 pm)
பார்வை : 70

மேலே