ஹைக்கூ

கோலத்தின் மீது
குழந்தை நடக்கிறது
புதிய கோலம்

எழுதியவர் : பொன்.குமார் (9-Feb-11, 7:54 pm)
சேர்த்தது : Pon.Kumar
Tanglish : haikkoo
பார்வை : 369

மேலே