முயற்சி

நீ
நிலை தடுமாறி
விழும் போது.....
ஊன்றும்
கைகள் தான்
முயற்சி......!

எழுதியவர் : (3-Feb-14, 9:21 pm)
Tanglish : muyarchi
பார்வை : 85

மேலே