நம்பிக்கை துரோகி

அவள் மட்டும் தான்
என் வாழ்க்கை என நம்பினேன்...ஆனால்

அவளோ ஒருவனை காட்டி
இவன் தான் என் வாழ்க்கை என்றாள்...

எழுதியவர் : சங்கீதா இந்திரா (3-Feb-14, 9:14 pm)
Tanglish : nambikkai thuroogi
பார்வை : 778

மேலே