வண்ணத்துப் பூச்சி

பூம்பனி தெளித்த
பூக்களின் வாசலில்
எழிலுற இயற்கை
எழுதிய கோலம்!

எழுதியவர் : அகரம் அமுதன் (4-Feb-14, 8:24 am)
Tanglish : vannathup poochi
பார்வை : 222

மேலே