மழை
வான்மகள் அழைக்க
பூமகள் சென்றாளாம்
சென்றவள் தேன்மழையாக
வீதியில்
நகர்வலம் வந்தாளாம்...
நீரின்றி நிலமில்லை...
நிலமின்றி மரமில்லை...
மரமின்றி மழையில்லை...
மழையின்றி நாமில்லை....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
