நகைச்சுவை
மரத்தடியில் ஒரு முனிவர் உட்கார்ந்து இருக்கிறார்
ஒரு பெண் அவர் அருகில் போய் நிற்கிறார்
முனிவர் : மங்கலம் உண்டாகட்டும் ! என்று கூறுகிறார் ....
மற்ற ஒருவர் அந்த முனிவரே அடிக்கிறார் ......
ஏன்பா அந்த முனிவர் என்ன சொல்லிடாருனு அவர இப்படி போட்டு அடிக்கிற ....
போங்க சார் ! மங்கலம் உண்டாகட்டும் ! மங்கலம் உண்டாகட்டும் என்று சொல்லி என் பொண்டாட்டி மங்களத்துக்கு இப்போ 10 பிள்ளைங்க