ஊசிகளோடு

ஊசிகளோடு
******************
பலூனைக் குத்திவிட
ஊசிகளோடு எல்லோரும்--
ஊதிப் பெரிதாக்க யாரிடமும்
காற்றுஇல்லை கடுகுஅளவும்--

எழுதியவர் : பேராசிரியர் (4-Feb-14, 2:45 pm)
பார்வை : 88

மேலே