மழலையின் புன்னகை

வானில் நிலவும் நட்சத்திரமும் அழகு
புவியில் அதிகாலை சூரியனும், அன்னையின் அன்பும்
தந்தையின் அரவணைப்பும்,
சகோதர சகோதரியின் சிறு சிறு சண்டையும்
நண்பர்களின் நட்பும் அழகு
அதை விட அழகு மழலையின் புன்னகை தான்
எந்த ஒரு நிலையிலும் நம்மை
சிறியவர்களாக மாற்றும் .........

எழுதியவர் : சரவணன் (4-Feb-14, 3:03 pm)
பார்வை : 1274

மேலே