இன்னொரு தாய்

தாய்மடி பார்த்த கன்று
தார் சாலையில் ஊ(ற்)ற கண்டு

ஓட்டுக்கு காசு வாங்கி விவசாயி
உத்தமர்களாய் கடமை செய்யும்

பசு இரத்தம் பாலாகி கிடைக்காமல்
பாசம் என்னும் நஞ்சாகி கன்றாய்

கட்டி வைத்த கழுத்து கயிற்றில்
காலம் முழுக்க மனிதம் தொங்க

இப்படியா குணம் படைப்பாய்
எப்படித்தான் பணம் கிடைக்கும்

உழைப்பு உமக்கு வியர்வையாகி
ஊளை கண்ணுக்கு கண்ணீராகி

களைப்பில்லாமல் காருணியம் வருமா
கைக்குழந்தை முதலே மாற்றாந்தாய் பசுவடா ?


எழுதியவர் : . ' . கவி (10-Feb-11, 10:38 am)
சேர்த்தது : A.Rajthilak
Tanglish : innoru thaay
பார்வை : 505

மேலே