எனக்காக மட்டும்

என்னுடன் இருப்பவர்களை
எல்லாம் சிரிக்க வைக்கிறேன்
எனக்காக ஒரு நாள்
அழுவார்கள் என்று!

எழுதியவர் : (10-Feb-11, 2:06 pm)
சேர்த்தது : Kavitha V
Tanglish : enakkaga mattum
பார்வை : 626

மேலே