காதலும் ஒரு வேதாந்தம்தான்

காதலே
நீ வரும்போது
அனாதையாகத்தான் வருகிறாய். ஆனால்,
செல்லும்போதோ
அனாதையாக்கிவிட்டு செல்கிறாய்.

எழுதியவர் : வென்றான் (4-Feb-14, 9:59 pm)
பார்வை : 75

மேலே