நான் யார்

நினைவில் பூக்கும் கவிதைக்கும்
தோளென்று சாயும் கதவிற்கும்
கண்ணீரை பதுக்கும் தலையணைக்கும்
உனை தேடி அலையும் மனதிற்கும்
நீ யாரென்று தெரியும்
உனக்கு நான் யார் என்பது உனக்கு தெரியுமா?

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன் (5-Feb-14, 6:43 pm)
Tanglish : naan yaar
பார்வை : 89

மேலே