சிரிப்பு

பெண்ணே!
உன் சிரிப்பிற்கு விலையே இல்லை
இந்த சிரிப்பில் எத்தனை பேர்
இதயங்கள் பறிபோக போயிகிரதோ...?

எழுதியவர் : சங்கீதா இந்திரா (5-Feb-14, 6:44 pm)
சேர்த்தது : சங்கீதாஇந்திரா
Tanglish : sirippu
பார்வை : 919

மேலே