மறைபொருள்

மனிதர்கள் வருவார்கள் போவார்கள் !
அவர்களில் தேவர்களும் அரக்கர்களும்,
இருந்துகொண்டேதான் இருப்பார்கள் !
தோற்றங்கள் அதிகமாய்,
கொடியவரயஎ கண்முன் கட்டிவைக்கும் !
ஆனாலும் மனிதம்மட்டும் எங்காவது ,
ஒட்டிகொண்டேதான் இருக்கும்,
அழுக்குச்சட்டைபோட்ட பழுப்பு மனிதரிடம் !!

எழுதியவர் : (5-Feb-14, 7:34 pm)
பார்வை : 74

மேலே