நினைவுகள்

அவனும் நானும் காலார திரிந்த
வீதிகளில் பயணப்படுகிறேன்
தொலைந்த நண்பனின் நினைவுகளை தொடர...

- வெ. ஆதன் மணி

எழுதியவர் : வெ. ஆதன் மணி (5-Feb-14, 11:47 pm)
சேர்த்தது : ஆதன்மணி
Tanglish : ninaivukal
பார்வை : 311

மேலே