வெற்றி பெற வாழ்த்துக்கள்

சாதிக்கத் துணிந்தால் சரித்திரம் படைக்கலாம்
சாவைக் கண்டு பயந்தால் சந்தோசத்தை இழக்கலாம்

போவது உயிர்தானே போகட்டும் ஒரு நொடி - நீ
போட்டி போட்டு ஜெயிக்க பொழுதினில் இந்த நொடி..!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Feb-14, 7:04 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 2810

மேலே